ஓரிக்கை மணிமண்டபம் - சம்வத்சர அபிஷேக வைபவம்.
19 ஜனவரி 2012

தை மாதம்,ஏகாதசி,அனுஷ நக்ஷத்திரம்,குருவாரம்.

சம்வத்சர அபிஷேகம் ஓரிக்கை மணிமண்டபத்தில் 19 ஜனவரி 2012 அன்று நடைபெற்றது.மண்டப வளாகத்தில் 50கும் மேற்பட்ட வைதிகர்கள், ஹோமங்கள் மற்றும் ருத்ர ஜபம் நடத்தினர். பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிஜி அவர்களின் முன்னிலையில் பூர்ணாஹுதி நடைபெற்றது. பின்பு ஶ்ரீ ஆசார்ய ஸ்வாமிகள் பூஜ்யஸ்ரீ சந்த்ரசேகரந்திர சரஸ்வதி சங்கராசார்ய மஹாஸ்வாமிகளின் சன்னதிக்கு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனை செய்தார்கள்.

Orikkai Manimandapam - Samvatsara Abhishekam
Mangala Vadyam
Orikkai Manimandapam - Samvatsara Abhishekam
Vasordhara
Orikkai Manimandapam - Samvatsara Abhishekam
Kalasha Sthapanam
Purnahuti
Purnahuti
Orikkai Manimandapam - Samvatsara Abhishekam
Deeparadhana

His Holiness at Sanctum Sanctorum
Orikkai Manimandapam - Samvatsara Abhishekam
Kalasha Teertha for Abhisheka
Orikkai Manimandapam - Samvatsara Abhishekam
His Holiness performing Abhisheka
Orikkai Manimandapam - Samvatsara Abhishekam
Deeparadhana
Orikkai Manimandapam - Samvatsara Abhishekam
His Holiness in the Mandapam
Orikkai Manimandapam - Samvatsara Abhishekam
His Holiness with the Vaidiks and Patashala students
Orikkai Manimandapam - Samvatsara Abhishekam
His Holiness - Manimandapam Gopuram seen in the background

மேலும் செய்திகள்